டெலிகாம் கட்டண உயர்வு: சாமானியரின் ரீசார்ஜ் செலவு உயரும்!

18பார்த்தது
டெலிகாம் கட்டண உயர்வு: சாமானியரின் ரீசார்ஜ் செலவு உயரும்!
டெலிகாம் துறையில் கட்டண உயர்வு மற்றும் விலை மாற்றங்கள் காரணமாக, 2027 நிதியாண்டில் வருவாய் வளர்ச்சி 16% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 2026-ல் 15% கட்டண உயர்வு அமலானால், பயனருக்கான சராசரி வருவாய் 14% அதிகரிக்கும். ரிலையன்ஸ் ஜியோ 10-20% கட்டணத்தை உயர்த்தலாம். வோடபோன் ஐடியா 2027-2030க்குள் 45% கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 5ஜி முதலீடுகள் குறைந்தாலும், சாமானிய மக்களின் ரீசார்ஜ் செலவு கணிசமாக உயரப்போவது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி