தீவிரவாதிகளின் கருவியாக மாறிய டெலிகிராம் செயலி

26பார்த்தது
டெல்லி செங்கோட்டையில் நேற்று முன்தினம் (நவ., 10) நடந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். தற்கொலை படை தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் டாக்டர் உமர் முகமது, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும், டெலிகிராம் செயலி மூலம் தீவிரவாத மருத்துவர்களின் வலையமைப்பின் அங்கமாக இருந்ததாகவும் மத்திய புலனாய்வு பிரிவுகள் குற்றம் சாட்டுகின்றன. அவர்கள் இதில் தங்கள் தகவல்களை பகிர்ந்துகொண்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி