ரஷ்யாவின் தீவிரவாதிகள் பட்டியலில் டெலிகிராம் நிறுவனர் சேர்ப்பு

2385பார்த்தது
ரஷ்யாவின் தீவிரவாதிகள் பட்டியலில் டெலிகிராம் நிறுவனர் சேர்ப்பு
ரஷ்யாவின் தீவிரவாதிகள் பட்டியலில் டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் சேர்க்கப்பட்டுள்ளார். தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதாக குற்றம்சாட்டி, ரஷ்ய பாதுகாப்பு அமைப்பான FSB இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. டெலிகிராம் தளத்தை பயன்படுத்தி தாக்குதல் திட்டங்கள் தீட்டப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ள நிலையில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் பாவெல் துரோவ் மறுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி