தெலுங்கு மக்கள் கூட்டமைப்பு NDA-வுக்கு ஆதரவு

11816பார்த்தது
தெலுங்கு மக்கள் கூட்டமைப்பு NDA-வுக்கு ஆதரவு
தமிழகத்தில் வாழும் 23 சமூகங்களை உள்ளடக்கிய தெலுங்கு மக்கள் கூட்டமைப்பு, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதிமுக அரசின் கடந்தகால சிறுபான்மையினர் நலத்திட்டங்களை கருத்தில் கொண்டு, இந்த ஒருமனதான முடிவை எடுத்துள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் சிஎம்கே ரெட்டி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி