டெண்டர் முறைகேடு புகார்: தாம்பரம் மாநகராட்சி ஆணையர் மாற்றம்

5175பார்த்தது
டெண்டர் முறைகேடு தொடர்பான புகாரைத் தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மாநகராட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் டெண்டர் முறைகேடு தொடர்பாக புகார் எழுந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புகார் குறித்து அதிகாரிகள் தரப்பில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆணையர் பாலச்சந்தர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி