டெண்டர் முறைகேடு.. ED வலையில் வருண் ஐபிஎஸ்

4748பார்த்தது
டெண்டர் முறைகேடு.. ED வலையில் வருண் ஐபிஎஸ்
நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.1020 கோடி டெண்டர் முறைகேட்டில் மூத்த IAS அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இதில், சென்னை மாநகராட்சி ஒப்பந்தத்தை மனோஜ்குமார் என்பவருக்கு பெற்றுக் கொடுக்க இடைத்தரகரை தொடர்பு கொண்டதாக வருண் ஐபிஎஸ் மீது புகார் எழுந்துள்ளது. மேலும், இடைத்தரகரிடம் தனக்கு உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி மாநகராட்சி ஒப்பந்ததை தனக்கு வேண்டியவருக்கு பெற்றுக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி