டெண்டர் தொடர்பான நடவடிக்கைகள் இனி ஆன்லைனில் நடைபெறும்

4672பார்த்தது
டெண்டர் தொடர்பான நடவடிக்கைகள் இனி ஆன்லைனில் நடைபெறும்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் டெண்டர் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இனி ஆன்லைனிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிட அனுமதிக்கான விண்ணப்பக் கட்டணம், முன்வைப்புத் தொகை, பாதுகாப்புத் தொகை உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் இணையதளம் மூலமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் நிர்வாக நடைமுறைகளில் முறைகேடுகள் தடுத்து, வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி