வீட்டுக்குள் பதுங்கி இருந்த உடும்புகள் உயிருடன் மீட்பு

2பார்த்தது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே புங்கம்பட்டி கிராமத்தில் சூரிய பிரகாஷ் என்பவரின் வீட்டின் அருகே கார் ஷெட்டில் இரண்டு உடும்புகள் பதுங்கி இருந்தன. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் ஆலங்குளம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, பதுங்கி இருந்த உடும்புகளை உயிருடன் பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர். தீயணைப்புத் துறையினரின் இந்த செயலைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி