தென்காசி: இன்று கனமழை.. மக்களே உஷார்

0பார்த்தது
தென்காசி: இன்று கனமழை.. மக்களே உஷார்
மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.அதேபோல், தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று (நவ., 09) தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி