புளியங்குடி அருகே வாலிபர் தூக்கு போட்டு இன்று தற்கொலை

4பார்த்தது
புளியங்குடி அருகே வாலிபர் தூக்கு போட்டு இன்று தற்கொலை
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே கடம்பன்குளம் கிராமத்தில் செல்வகுமார்(30) என்ற வாலிபர் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சேர்ந்தமரம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி