தென்காசி: கதவை பூட்டிக் கொண்ட நபரை தீயணைப்புத் துறையினர் மீட்பு

319பார்த்தது
தென்காசி மாவட்டம், ரவுணசமுத்திரம் கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு மூன்று மாதங்களாக வீட்டிற்குள் அடைந்திருந்த முகமது முஸ்தபா (36) என்பவரை, உறவினர்களின் தகவலின் பேரில் ஆலங்குளம் தீயணைப்புத் துறையினர் நவீன கருவிகள் உதவியுடன் பத்திரமாக மீட்டனர். இவர் ஆன்லைன் மூலம் உணவு பெற்றுக்கொண்டு தனிமையில் இருந்து வந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி