தென்காசியில் மழை வெளுக்கும் என தகவல்..மஞ்சள் அலர்ட்

0பார்த்தது
தென்காசியில் மழை வெளுக்கும் என தகவல்..மஞ்சள் அலர்ட்
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த டிட்வா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து படிப்படியாக நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக இன்று (டிச.3) சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் விருதுநகர், தேனி, நெல்லை, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்தி