கடையநல்லூர்: 28 வார்டுக்கு ஃபேவர் பிளாக் அமைக்க பூஜை

57பார்த்தது
கடையநல்லூர்: 28 வார்டுக்கு ஃபேவர் பிளாக் அமைக்க பூஜை
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட 28வது வார்டில் புதியதாக அமைக்கப்பட உள்ள ஃபேவர் பிளாக் சாலை பணியினை 28வது வார்டு நகர மன்ற உறுப்பினர் மாரி முன்னிலையில் நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுரஹ்மான் தலைமையில் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கடையநல்லூர் நகரமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி