கடையநல்லூா் அருகே கோயில் மீது கல் வீசியவா் கைது

0பார்த்தது
கடையநல்லூா் அருகே கோயில் மீது கல் வீசியவா் கைது
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அட்டைக்குளம் தெருவைச் சோ்ந்த முஹம்மது யாசின், மாவடிக்கால் பகுதியில் உள்ள பிள்ளையாா் கோயில் மீது கல் வீசியதாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில், கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து முகம்மதுயாசினை கைது செய்தனா்.