செங்கோட்டையில் புதிய கட்டடங்கள் திறப்பு

0பார்த்தது
செங்கோட்டையில் புதிய கட்டடங்கள் திறப்பு
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில், கடையநல்லூா் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 13 லட்சத்தில் நவீன உடற்பயிற்சிக் கூடம் மற்றும் ரூ. 10 லட்சத்தில் பொது நூலகக் கூடுதல் கட்டடம் என மொத்தம் ரூ. 23 லட்சத்தில் கட்டப்பட்ட இரண்டு புதிய கட்டடங்களை வடக்கு மாவட்டச் செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ திறந்துவைத்தாா். இந்த திறப்பு விழாவில் மாவட்ட துணைச் செயலா் பொய்கை சோ. மாரியப்பன், செங்கோட்டை ஒன்றியச் செயலா் டாக்டா் சுசீகரன், நகரச் செயலா் கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தொடர்புடைய செய்தி