குற்றாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் ஒருவர் பலி

0பார்த்தது
குற்றாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் ஒருவர் பலி
தென்காசி மாவட்டம் குற்றாலம் சாலையில் வல்லம் சிலுவை முக்கு பகுதியில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் மணிகண்டன் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி