பக்ரீத் பெருநாள் பண்டிகையை ஒட்டி சிறப்புத் தொழுகை நடைபெற்றது

216பார்த்தது
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காயிதே மில்லத்திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகை ஒன்பது இடங்களில் நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். இதேபோல், தென்காசி, புளியங்குடி, வாசுதேவநல்லூர், சிவகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி