தென்காசியில் தாமிரவருணி குடிநீா் திட்டம் தொடக்கம்

765பார்த்தது
தென்காசியில் தாமிரவருணி குடிநீா் திட்டம் தொடக்கம்
தென்காசி நகராட்சியில் ரூ. 69. 45 கோடியில் தாமிரவருணி குடிநீர் திட்டம் அலகு 2 திட்டப் பணிகளுக்கான பூமிபூஜை நடைபெற்றது. கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்த இத்திட்டத்தின் பணிகள், தென்காசி ஆபாத் பள்ளிவாசல் தெருவில் உள்ள நீரேற்றும் நிலைய வளாகத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு அதிகாரப்பூர்வமாக தொடங்கின. இத்திட்டம் தென்காசி நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி