தென்காசி மாவட்டத்தில் விதிமீறும் கனிமவள வாகனங்கள்

79பார்த்தது
தென்காசி மாவட்டத்தில் விதிமீறும் கனிமவள வாகனங்கள்
தென்காசி மாவட்டத்தில் தென்காசியிலிருந்து கேரளாவிற்கு கனிம வளங்களை ஆயிரத்துக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் கொண்டு செல்கின்றன. மாவட்ட நிர்வாகம் கனிமவள வாகனங்கள் செல்வதற்கு கால நிர்ணயம் செய்துள்ளது. 

அரசு நிர்ணயித்த நேரங்களில் வாகனங்களை இயக்காமல் நேரம் காலம் தெரியாமல் கனிமவள வாகனங்களை இயக்குவதால் அதிகம் விபத்துகளும் நடக்கின்றன. உடனே தென்காசி மாவட்ட நிர்வாகம், செங்கோட்டை காவல்துறை இத்தகைய வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி