டவுன்: கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

432பார்த்தது
டவுன்: கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
நெல்லை மாநகரம் டவுன் காவல்துறையினர் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும்படி நின்றிருந்த காருகுறிச்சியைச் சேர்ந்த பேச்சிகுட்டி என்ற ராம்(20) என்பவரை சோதனை செய்தனர். அவரிடம் இருந்து சுமார் 1.3 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக பேச்சிகுட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி