சங்கரன்கோவிலில் இளைஞரை படுகொலை செய்த 5 வாலிபர்கைது

57பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இளைஞர் ஜோதிமுருகன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், போலீசார் 5 பேரை தேடி வந்த நிலையில், இன்று (பிப்ரவரி 7) காலை அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் 3 நாட்களுக்குப் பிறகு இளைஞரின் உடலை வாங்க குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் போலீசார் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி