தமிழ்நாடு தலை குனியாது என்ற கருத்து கேட்கும் கூட்டம்

3பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், தமிழ்நாடு டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்ற 'தமிழ்நாடு தலைகுனியாது' என்ற கருத்து கேட்கும் கூட்டத்தில் கலந்துகொண்டார். பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்தி