திருவேங்கடத்தில் வாலிபர் தூக்கு போட்டு இன்று தற்கொலை

2பார்த்தது
திருவேங்கடத்தில் வாலிபர் தூக்கு போட்டு இன்று தற்கொலை
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அக்ரஹாரம் தெருவில் வசித்து வந்த வைரமுத்து (30) என்பவர், இன்று காலை குடும்பப் பிரச்சனை காரணமாக வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் திருவேங்கடம் பகுதியில் பில்டிங் காண்ட்ராக்ட் வேலை செய்து வந்தார். தகவல் அறிந்த போலீசார், உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து திருவேங்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி