சங்கரன்கோவிலில் பாஜக நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

3பார்த்தது
பீகார் மாநில சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பாஜக சார்பில் பட்டாசுகள் வெடித்து வெற்றியை கொண்டாடினர். கட்சி நிர்வாகிகள், "பீகாரில் கிடைத்த இந்த வெற்றி, மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு திட்டங்களுக்கு கிடைத்தது எனவும் பொதுமக்களின் ஆதரவை காட்டுகிறது" என தெரிவித்தனர். பின்பு வெற்றியை கொண்டாடும் விதமாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் பா. ஜ. க தலைவர் மற்றும் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி