திருவேங்கடம் அருகே முதியவர் தூக்குபோட்டு தற்கொலை

69பார்த்தது
திருவேங்கடம் அருகே முதியவர் தூக்குபோட்டு தற்கொலை
சங்கரன்கோவில் அருகே பெருங்கோட்டூர் கிராமத்தில் நேற்று (நவ.2) இரவு உடல்நிலை சரியில்லாததால் கிருஷ்ணசாமி(75) என்ற முதியவர் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவேங்கடம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி