திருவேங்கடத்தில் மழை காரணமாக ஆடு வியாபாரம் மந்தம்

1பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் ஆட்டுச் சந்தையில் இன்று காலை ஆடுகள் விற்பனை நடைபெற்றது. மழை காரணமாக ரூ. 5 லட்சம் மதிப்புள்ள ஆடுகள் மட்டுமே விற்பனையாகின. இதனால் ஒரு ஆட்டின் விலை ரூ. 5,000 முதல் ரூ. 8,000 வரை விற்பனையானது. ஆடுகள் விற்பனை குறைவாக இருந்ததால், அப்பகுதி வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி