திருவேங்கடம் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் இன்று நல்ல விற்பனை

250பார்த்தது
தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் இன்று (பிப். 22) நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை வாங்கி விற்றனர். ஒரு ஆட்டின் விலை 5000 முதல் 8000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. வியாபாரிகள் தெரிவிக்கையில், இன்று மட்டும் 10 லட்சத்திற்கும் மேலாக ஆடுகள் விற்பனையானது. இதனால், ஆடுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி