சங்கரன்கோவில் பகுதியில் கொட்டி தீர்த்தது கனமழை

2பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள கலப்பகுளம், புளியம்பட்டி போன்ற பகுதிகளில் இன்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானிலை, பின்னர் கனமழையாக வெளுத்து வாங்கியது. இந்த திடீர் மழையால் அப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது விவசாயப் பணிகளுக்கு உகந்ததாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி