சங்கரன்கோவில்: நாளை மின்தடை அறிவிப்பு

318பார்த்தது
சங்கரன்கோவில்: நாளை மின்தடை அறிவிப்பு
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர், சங்கரன்கோவில், திருவேங்கடம் ஆகிய துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (16.05.2026, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என கோட்ட செயற்பொறியாளர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி