சங்கரன்கோவிலில் மோட்டார் சைக்கிள் எரிந்து நாசம்

1011பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், முருகேசன் என்பவருக்குச் சொந்தமான இருசக்கர வாகனப் பழுதுபார்க்கும் கடையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை 2 மணி அளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில், பழுதுபார்க்க வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் கடை முழுவதும் எரிந்து சேதமடைந்தன. அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி