விபத்தில் காயம் அடைந்தவர்களே நேரில் சென்று எம், எல், ஏ. ஆய்வு

4பார்த்தது
விபத்தில் காயம் அடைந்தவர்களே நேரில் சென்று எம், எல், ஏ. ஆய்வு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திலீபன் ஜெய்சங்கர், சங்கரன்கோவில் அருகே நடந்த கார்-ஆட்டோ விபத்தில் காயமடைந்தவர்களை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து தீவிரமாக கண்காணிக்க மருத்துவரிடம் அறிவுறுத்தினார். உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் நாகராஜன் குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்தார். அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.