சங்கரன்கோவில் எலுமிச்சை மார்க்கெட்டில் விலை பட்டியல்

0பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகே செயல்படும் எலுமிச்சை சந்தையில், தற்போது எலுமிச்சை வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலை சற்று குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ எலுமிச்சை பழம் 70 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனையானது. இந்த விலை உயர்வால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி