சங்கரன்கோவில் எலுமிச்சை மார்க்கெட்டில் விலை பட்டியல்

651பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பஸ் நிலையம் அருகே செயல்படும் எலுமிச்சை மார்க்கெட்டில், பழங்களின் வரத்து அதிகரிப்பால் விலை சற்று குறைந்துள்ளது. இதனால், ஒரு கிலோ எலுமிச்சையின் விலை இன்று 80 ரூபாய் முதல் 85 ரூபாய் வரை விற்பனையானது. இந்த விலை உயர்வால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி