தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகே செயல்படும் எலுமிச்சை சந்தையில், வரத்து குறைந்ததால் ஒரு கிலோ எலுமிச்சையின் விலை இன்று 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.