செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்

0பார்த்தது
செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செங்கோட்டை- போத்தனூர் சிறப்பு ரயில் (06166) 15-ந்தேதி இரவு 8.45 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு 16-ந்தேதி இரவு 7.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும். இந்த ரயில் தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், தாம்பரம், சென்னை எழும்பூர், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தொடர்புடைய செய்தி