நடைபயண வீரர்களை நேரடியாக தேர்வு செய்யும் பணி: வைகோ

0பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டி கிராமத்தில் உள்ள தனது இல்லத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வருகின்ற 2026 ஜனவரி 2ஆம் தேதி திருச்சியில் தொடங்கவுள்ள சமத்துவ நடைபயணத்திற்கான வீரர்களை நேரடியாக தேர்வு செய்தார். பத்து நாட்கள் நடைபெறும் இந்த நடைபயணம் 12ஆம் தேதி மதுரையில் நிறைவு பெறுகிறது. இதற்காக மாணவரணி, இளைஞர் அணி, தொண்டர்படை உள்ளிட்ட வீரர்களை அவர் தேர்வு செய்தார். இந்நிகழ்வில் மதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி