தென்காசி: பாலியல் வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

266பார்த்தது
தென்காசி: பாலியல் வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
தென்காசி பாவூா்சத்திரம் ரயில் நிலையத்தில் ரயில்வே கேட் கீப்பராக பணிபுரிந்து வந்த வித்யாசந்திரன் மனைவி விமலா ராணி, தனியாக இருந்தபோது அவரது அறைக்குள் அத்துமீறி நுழைந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த அனீஷ் (27) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இந்தநிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி இவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.  அனீஷ் ஏற்கனவே ஒரு பாலியல் வழக்கில் 15 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி