தென்காசி: கால்நடை மருந்தகத்தில் ஆட்சியர் ஆய்வு

82பார்த்தது
தென்காசி: கால்நடை மருந்தகத்தில் ஆட்சியர் ஆய்வு
தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், செவல்குளம் கிராமத்தில் கவனம் சார்ந்த வட்டாரங்கள் மேம்பாட்டுத் திட்டம் 2024-2025 கீழ் கால்நடை மருந்துகள் பதப்படுத்தும் குளிர் சாதனப்பெட்டி மற்றும் கால்நடை மருந்தகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்நடை மருந்துகள் பதப்படுத்தும் குளிர் சாதனப்பெட்டி மற்றும் கால்நடை மருந்தகத்தினை நேற்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி