தென்காசி: வருவாய் நிர்வாக ஆய்வுக் கூட்டம்.. ஆட்சியர் பங்கேற்பு

83பார்த்தது
தென்காசி: வருவாய் நிர்வாக ஆய்வுக் கூட்டம்.. ஆட்சியர் பங்கேற்பு
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் நிர்வாகம், மற்றும் நிலம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நேற்று (டிசம்பர் 22) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல்கிஷோர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி