தென்காசி: பொதுமக்களிடம் புகார் மனுக்கள் பெற்ற எஸ்பி

55பார்த்தது
தென்காசி: பொதுமக்களிடம் புகார் மனுக்கள் பெற்ற எஸ்பி
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் புகார்களை விரைந்து விசாரணை செய்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி