முப்புடாதி அம்மன் கோவிலில் இன்று பால்குடம் வீதி உலா

566பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள முப்புடாதி அம்மன் கோவிலில் இன்று காலை பால்குட வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு 32 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்தனர். இந்நிகழ்ச்சி பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

தொடர்புடைய செய்தி