திருவேங்கடத்தில் செல்போன் திருடிய வாலிபர் இன்று கைது

0பார்த்தது
திருவேங்கடத்தில் செல்போன் திருடிய வாலிபர் இன்று கைது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கீழத்திருவேங்கடத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் காளிமுத்து (எ) அஜித் (30) என்பவர், மகேந்திரன் வீட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பு செல்போன் திருடியதாகக் கூறப்படுகிறது. மகேந்திரன் அளித்த புகாரின் பேரில், திருவேங்கடம் காவல் நிலைய போலீஸார் காளிமுத்து மீது வழக்குப்பதிவு செய்து, இன்று காலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி