குற்றால அருவிகளில் இன்று குளிக்கத் தடை

2பார்த்தது
குற்றால அருவிகளில் இன்று குளிக்கத் தடை
தென்மேற்குப் பருவமழையால் தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து குறையும்பட்சத்தில் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி