தென்காசி: திமுக உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரம்

552பார்த்தது
தென்காசி: திமுக உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரம்
தென்காசி தெற்கு மாவட்டம் கீழப்பாவூர் வடக்கு ஒன்றியத்தில் திமுக சார்பில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்று வருகிறது. வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பெத்தநாடார்பட்டி, பூலாங்குளம், நாகல்குளம் ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் இப்பணிகளை ஒன்றிய திமுக பொறுப்பாளர் சீ. பொன்செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் சுதா தியாகராஜன், குணரத்தினம், தளபதி முருகேசன், ஜெகன், சிவராஜன், பொருள்செல்வன், மதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி