தென்காசியில் கோர விபத்து - 6 பேர் பலி

1பார்த்தது
தென்காசியில் கோர விபத்து - 6 பேர் பலி
தென்காசி - மதுரை நெடுஞ்சாலையில் உள்ள அச்சம்பட்டி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில், 6 பேர் உயிரிழந்த நிலையில், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்துவருகிறது.

தொடர்புடைய செய்தி