கஞ்சா விற்றவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

572பார்த்தது
கஞ்சா விற்றவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் காவல் நிலையத்தில் கஞ்சா மற்றும் ஆயுத சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் (22) மீது தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் ஏ. கே. கமல் கிஷோர் உத்தரவின் பேரில், மேற்படி குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.