தென்காசி: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. கலெக்டர் அறிவிப்பு

423பார்த்தது
தென்காசி: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. கலெக்டர் அறிவிப்பு
தென்காசி மாவட்டத்தில், முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், ஜூன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் 65 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் பயனாளிகளின் வீட்டிற்கே நேரடியாக வினியோகம் செய்யப்பட உள்ளன. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் இந்த சேவையை வழங்குவார்கள். இத்திட்டத்தின் மூலம் தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி