தோரணமலையில் கிரிவலப்பாதை அமைந்திட கூட்டுப்பிரார்த்தனை

311பார்த்தது
தோரணமலையில் கிரிவலப்பாதை அமைந்திட கூட்டுப்பிரார்த்தனை
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற கிரிவலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கிய கிரிவலம், சுமார் 6.30 கிலோமீட்டர் தூரம் முருகனுக்கு அரோகரா கோஷத்துடன் நடைபெற்றது. தொடர்ந்து, உலக நன்மைக்காக பக்தர்கள் இணைந்து கூட்டு பிரார்த்தனை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி