தென்காசி மாவட்டத்தில் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை

0பார்த்தது
தென்காசி மாவட்டத்தில் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை
கன்னியாகுமரி அய்யா வைகுண்டசாமியின் 194ஆவது அவதாரத் திருவிழாவை முன்னிட்டு, தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், தென்காசி மாவட்டங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். பொதுத்தேர்வு நடைபெறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்றும், மார்ச் 4ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 7ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி