ஆலங்குளம், கீழப்பாவூரில் நாளை மின்நிறுத்தம்

140பார்த்தது
ஆலங்குளம், கீழப்பாவூரில் நாளை மின்நிறுத்தம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ. 18) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்வாரிய திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் ஜி. குத்தாலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி, ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இதனால் இந்தப் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
Job Suitcase

Jobs near you